
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை; நீதிபதி ஆர்.பூர்ணிமா, நீதிபதி ஜோதிராமன், நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா பெயர்களை பரிந்துரைத்தது கொலிஜியம்
கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 3 பேருக்கு பதவி உயர்வு 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டால் காலியிடங்கள் 10ஆக குறையும்