டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசு நிலவேம்பு குடிநீரை பரிந்துரைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் விஷ்ணுகரந்தை, சீந்தில், மலைவேம்பு, கருந்துளசி, பற்பாடகம், கண்டங்கத்திரி, தூதுவளை, வில்வம், வன்னி போன்ற இலைகள் பலன் தரும்.
தினமும் ஒரு மூலிகையை எடுத்து சீரகம், மிளகு சேர்த்து கஷாயமாக்கி அதை குடித்து வரலாம்.
இது மட்டுமல்லாமல் சுதர்சன சூரணம், தாளிசாதி சூரணம் வசந்த குசுமாவரம் போன்ற சித்தமருத்துகளை சித்த மருத்துவரின் மேற்பார்வையில் சாப்பிடலாம்.
சுயமாக எடுத்தல் கூடாது.