கூந்தல் உதிர்வுக்கு வெளியில் இருந்து எண்ணெய் போன்ற பொருட்களை பயன்படுத்தினாலும், உள்ளிருந்து ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.
மீன் எண்ணெய் என்பது மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகும்.
இதில் DHA, EBA போன்றவை அதிகம் காணப்படுகிறது.
இது சருமம், முடி பராமரிப்பிற்கு உகந்ததாக இருக்கிறது.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் 1 கேப்சூல் எடுத்துக் கொள்ளலாம்.