• மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • அதேநேரம் இதுவரை இருதரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக உறுதிப்படுத்தவில்லை.
  • பிப்.29-க்குள் கூட்டணி பேச்சை முடித்துவிட்டு படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கப்படாததால் பயணம் ஒத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
  • கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முடிவுற்ற பிறகு கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.