
இன்னும் 50 ஆண்டுகாலம் ஆனாலும் திமுகவை தொட்டுப் பார்க்கக்கூட முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் மேற்கு பகுதி திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, திராவிட இயக்கம் இருக்கும் வரை தமிழ்நாட்டில் இருக்கும் சித்தாந்தத்தை யாராலும் அழிக்க முடியாது, என்றார்.