குரோம்பேட்டை எரிவாயு தகன மேடை அருகே தீ விபத்து

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மின்சார கேபிள்கள் எரிந்து அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு,

பழை சவ ஊர்தி ஒன்றும் தீயில் எரிந்தது.

உடல் தகனம் செய்ய வந்த பொழுது பூஜை செய்வதற்காக கற்பூரம் கொளுத்திய போது தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்

தாம்பரம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு