இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசியதாக புகார்
அண்ணாமலை வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டது
ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை மேல்முறையீடு செய்தார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை