திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்று கொண்டேன்
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்
என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்… போக வைப்பது அதை விட கஷ்டம்
கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை..நஷ்டம் தான்
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்