ஏப்ரல் – ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஒப்புதல்கள் பெறுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற சட்ட முன் வரைவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த நிலையில் அந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றம்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாதகாலத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்துள்ளார்.