பரந்தூருக்கு மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்.
சென்னை பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரை 50 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்.
பூவிருந்தவல்லியிலிருந்து திருமழிசை வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கை கோரியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!