கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் கோவில் திருவிழாவிற்கு திருப்பயணமாக இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு யாரும் செல்லவில்லை என்பதை கச்சத்தீவு திருப்பயண குழு தெரிவித்துள்ளது.