பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி
5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
நேரம் கடத்தவே பேச்சுவார்த்தை நடத்துவதாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு