தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் பல்லடத்தில் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்
28ஆம் தேதி தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுத்தளத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திருநெல்வேலியில் நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருந்து சிலர் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிகிறது..