ஓடிடிக்களில் 8 வாரங்கள் கழித்தே திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என கோரிக்கை

அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே சதவீதத்தில் பங்குத் தொகை பிரிக்கவும் கோரிக்கை

தமிழ்நாடு தியேட்டர், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக் குழுவில் எச்சரிக்கை