உடன்‌ காவிரி தொழில்‌ நுட்பக்‌ குழும தலைவர்‌ ஆர்‌.சுப்பிரமணியன்‌, இயக்கம்‌ பராமரிப்பு மற்றும்‌ மாநில அணை பாதுகாப்பு நிறுவன தலைமைப்‌ பொறியாளர்‌ ந.சுரேஷ்‌, சென்னை மண்டல தலைமைப்‌ பொறியாளர்‌ கு.அசோகன்‌, சிறப்பு தலைமைப்‌ பொறியாளர்‌ இரா.இராணி, செயற்பொறியாளர்‌ வ.வீரலட்சுமி ஆகியோர்‌ உள்ளனர்‌.