இந்நிகழ்வில்‌ இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்பணிகள்‌ துறை இயக்குநர்‌ அபாஷ்‌ குமார்‌, மற்றும்‌ இணை இயக்குநர்‌ மீனாட்சி விஜயகுமார்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.