இதில் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை துணை வேந்தர் ஏ.ரவிக்குமார், தலைமை விருந்தினர் வேலூர் சி.எம்.சி முன்னாள் பேரழிவு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவசர நர்சிங் தலைவர், பேரழிவு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆலோசகருமான பேராசிரியர் டி.சாமுவேல் ரவிக்குமார், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் நிதின் நாகர்கர், எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியின் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் செவிலியர் மாநாட்டு குறித்து விளக்க புத்தகம் வெளியிட்டனர்.