ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு.
5 ஆம் தேதி மாலை நிலவர சேத/இழப்பு விபரங்களின்படி 28 பேர் உயிரிழப்பு. 95,980 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது
வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோயில் சொத்துகளை அதிக அளவில் மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு இதுவரை ₹6,955 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளது; 1,77,968 ஏக்கர் கோயில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன – சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா என்று சொல்லுகிற அதே நபர்கள் தான் “திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால் தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார்” என்றும் பேசுகின்றனர்”
திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? ஆனால், அப்படியெல்லாம் அவர்களில் யாரும் இங்கே சிந்திக்கமாட்டார்கள் – திருமாவளவன் வி.சி.க
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹56,920க்கும், ஒரு கிராம் ₹7,115க்கும் விற்பனையாகிறது.
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல்”
ஆர்.டி.ஐ மூலம் வெளி வந்த அதிர்ச்சி தகவல் “19 ஆண்டுகள் 5 மாதங்களில்57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல்” “சாலை அமைக்க மொத்த மூலதன கட்டுமான செலவு ரூ.1036.91 கோடி” “2005 ஏப்.முதல் 2024 வரை ரூ.596.80 கோடி மட்டுமே சுங்க கட்டணமாக வசூல்” “மூலதன செலவில் மீட்க வேண்டிய தொகை 440.11 கோடி ரூபாயாக உள்ளது”
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, இன்று மாலை அங்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
hello world
hello world!!!
தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!..
நாளை மத்திய வங்கக்கடலிலும், டிசம்பர் 2வது வாரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலிலும் உருவாக வாய்ப்பு” கணினி மாதிரிகள் அடிப்படையில் வானிலை ஆய்வு மையம் கணிப்பு இவை இரண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை” குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்பு”
அடுத்த ரவுண்டு ரெடி! வங்க கடலில் 7ம் தேதி உருவாகுது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஐஎம்டி கணிப்பு
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர கூடும் என்றும், 12 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்க கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.மழை சற்று லீவு விட்டது போல தெரிந்துள்ள […]
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்க உள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் இருவரும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல். மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு முதல்வர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளிடையே முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பட்னாவிஸ் முதல்வராக தேர்வு..