சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம்,வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்கள், கல்லூரி, வீடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை

தமிழகத்தில் மொத்தமாக 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை