தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர்
புஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவு
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
நேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் விஜய்