
செளரிபாளையம் பகுதியில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை
4 வாகனங்களில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு
சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் அடையாறு தலைமை அலுவலம், நிர்வாகிகள் வீடு என 2 இடங்களில் சோதனை
சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை