
நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான்
புரட்சி தலைவர் என்றால் ஒருவர்தான்
புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான்
உலக நாயகன் என்றால் ஒருவர்தான்
சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான்
தல என்றால் ஒருவர்தான்
தளபதி என்றால்…..
மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி