
சாலை சரியில்லையா? ‘நம்ம சாலை’ ஆப்பில் புகாரளிக்கலாம்
நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை உதயநிதி அறிமுகம் செய்தார்
மாவட்ட சாலைகள் புகார் செய்த 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு
மாநில சாலைகள் புகார் செய்த 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு