ஆண்டுதோறும் டெண்டு இலை (பீடி இலை) சேகரிப்பவர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடரும்.

மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி.

வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்.

குப்சந்த் பாகேல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை.

முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை.

ரூ.500க்கு சமையல் எரிவாயு.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

  • முதலமைச்சர் பூபேஸ் பெகல்