மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டம்.

ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி – யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.