பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வர திட்டமிட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் பாம்பன் பால பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.