
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார்.
டி.டி.எப்.வாசன் ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டுமென டிடிஎப் வாசன் மனு.
தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவு.