சென்னை: சென்னை மெட்ரோவில் கடந்தாண்டு மட்டும் 85.50 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1.13 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக அக்.,20ல் 3.60 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.