பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் போட்டியில் தென் ஆப்ரிக்காவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலில் தற்போது தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியா முதலிடத்தில் உள்ளது.