மின் கட்டண குறைப்பு இன்று அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியீடு.

அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுகிறது.