பதட்டம் அடைய வேண்டாம்

✦ உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்

✦ அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்

✦ இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்

✦ உடனடியாக 1930-ஐ அழைத்து புகார் அளிக்கவும்

✦ உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்

  • தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை