25 ஆண்டுகளில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

10 பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 51,744 குறைந்துள்ளது.

இதன்மூலம் 10 பெரிய ஐ.டி. நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 20.6 லட்சமாக உள்ளது.