
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் நவ. 7 வரை கலந்தாய்வு
மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவ. 7 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு தேர்வுக்குழு செயலாளர் அருணலதா அறிவிப்பு