முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்

அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்?

வடகிழக்கு பருவமழை ஏற்பாடு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க கூடும்