தமிழக அரசின் செயலை பாரத் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!
இந்து சமய அறநிலைய த்துறையில் வெப்சைட்டில் முதல் பக்கத்தில் நமது கோபுரத்தின் சின்னம் இலட்சணையை மாற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை வெப்சைட்டில் நமது சின்னத்தின் கோபுரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகியவை சென்னை மாகாணமாக இருந்தது.
சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1947–1949) இருந்த போது இந்த இலச்சினை பற்றிய முன்மொழிவு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அது தமிழ்நாட்டின் அரசு இலச்சினையாக 1949ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த போது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தின் இந்து மத அடையாளமாக திகழ்வதை மாற்றுவது புரட்சி என்று இந்துக்களின் மனதில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் செயலாக அமைகிறது.
இச்செயலை பாரத் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!
ஆர்.டி.பிரபு
-மாநிலத் தலைவர்
பாரத் இந்து முன்னணி.