6 மாதங்களில் 64 லட்சம் இணைப்புகள் துண்டிப்பு!
இந்தியாவில் மோசடியாக பெறப்பட்டிருந்த 64 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள், கடந்த 6 மாதங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை தகவல்!
ஆதார் அட்டையை வைத்து ஒருவர் 9 இணைப்புகள் மட்டுமே வாங்கமுடியும் என்ற நிலையில், சிலர் ஆயிரக்கணக்கான இணைப்புகளை வாங்கியிருந்ததால் ஒன்றிய அரசு நடவடிக்கை