முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு உத்தரவு

விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது