
முதலில் பேட் செய்த இந்தியா 229 ரன்கள் எடுத்தது..
இங்கிலாந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
34.5 ஓவரில் இங்கிலாந்தை இந்தியா சுருட்டியது.
இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.