மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ மதுரை, தெப்பக்குளத்தில்‌ உள்ள மாமன்னர்‌ மருது சகோதரர்கள்‌ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, மதுரை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ எம்‌.எஸ்‌.சங்கீதா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.