களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு.

41 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவர் உயிர் இழந்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வரும் 5 நபர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு துறை ஏடிஜிபி குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணைக்கு தலைமை வகிப்பார்.

20 பேர் அடங்கிய பல்வேறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.