மேலும் 5 ரயில்கள் மாற்று திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன – ரயில்வே
அதே தண்டவாளத்தில் காத்திருக்கும் 3 ரயில்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு
விபத்தில் 32 பேர் படுகாயம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி – மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி