சந்திர கிரகணத்தை இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம்

சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் 8 மணி நேரம் தோஷ காலமாக கருதப்படுகிறது.

இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம்.

பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சமயபுரத்தில் தரிசன நேரத்தில் மாற்றம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.