
காலை டயட் உணவில் தயிர் சேர்க்கப்படுகிறது. தயிர் ஆரோக்கியமான உணவு பொருள் என்றாலும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்து, அசிடிட்டி பிரச்சனையை வரவழைத்துவிடும். மேலும், வெறும் வயிற்றில் தயிருடன் பழங்கள் சேர்த்து சாப்பிடுவதையும் தவிர்த்தல் நல்லது.