உடன்‌ இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை அமைச்சர்‌ பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ ஆர்‌.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌ கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ ஜோசப்‌ சாமுவேல்‌, இ.பரந்தாமன்‌, தாயகம்‌ கவி, மூத்த வழக்கறிஞர்‌ விடுதலை, துணை மேயர்‌ மு.மகேஷ்‌ குமார்‌, நாடாளுமன்ற முன்னாள்‌ உறுப்பினர்‌ டி.கே.எஸ்‌.இளங்கோவன்‌, தமிழ்நாடு சேமிப்புக்‌ கிடங்கு நிறுவனத்தின்‌ தலைவர்‌ ப.ரங்கநாதன்‌ மற்றும்‌ மணமக்களின்‌ குடும்பத்தினர்‌ உள்ளனர்‌.