வாஸ்துபடி, பாம்பு செடி எனப்படும் பாம்பு கற்றாழையை வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இதை குளியலறை, படுக்கை அறையில் வளர்க்க ஏற்றதாக கருதப்படுகிறது. வீட்டின் ஹாலின் ஒரு மூலையிலும் வைத்து வளர்க்கலாம். வீட்டினுள் பாம்பு செடியை வளர்ப்பதாக இருந்தால், வீட்டுக்கு வருவோரின் கண்களில் படும்படி இருக்க வேண்டும். கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்க்கலாம்.