குஜராத்: அகமதாபாத்தில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்கள் கடித்ததில், Wagh Bakri டீ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பராக் தேசாய் (49) உயிரிழப்பு.

அவரது வீட்டின் அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்தவரை கண்ட பாதுகாவலர், குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.