“பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட்ட கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள்”

“தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி.

சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்.

காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றியிருப்போம்

சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது.

தியாகிகளை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுபட விடாமல் தடுக்கிறார்கள் – ஆளுநர் ரவி.