டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி, வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்.