
ஜாமீன் தர வேண்டிய இடத்தில் இருப்பது பாஜக மாநில தலைவரா (அ) நீதிமன்றங்களா?
மாநில பாஜக தலைவர்தான், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியா என்ற சந்தேகம் அண்ணாமலையின் பேச்சிலிருந்து எழுகிறது.
நாங்கள் சட்டத்தை நம்புகிறோம். அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்ட மற்றவர்கள் இன்றும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியால் வளர முடியவில்லை என்பதால் செந்தில் பாலாஜி குறி வைக்கப்பட்டிருக்கிறார் – கே.எஸ்.அழகிரி.