பங்காரு அடிகளாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாதது.

பங்காரு அடிகள் மனிநேயராக திகழ்ந்தவர். கல்வித் தொண்டும் ஆற்றியவர்.

கருத்தியல் ரீதியாக அவர் வேறுபட்டிருந்தாலும், கொள்கை ரீதியில் அவர் எங்களோடு ஒத்துப் போகிறவர் – கி.வீரமணி.